Category Archives: BBC Tamil News

BBC Tamil News 27-09-2016

BBC Tamil News 27-09-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.

இன்றைய நிகழ்ச்சியில்…

* சூடுபிடிக்கிறது அமெரிக்க அதிபர் தேர்தல் களம்; ஹிலரி கிளிண்டனுக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையிலான முதலாவது நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் காரசார மோதல்.

* சீனாவின் சிறு முதலீட்டாளர்கள் போராட்டம்; நிதி நிறுவன மோசடியில் பல மில்லியன் இழப்புக்கு அரசு நடவடிக்கை தேவையென கோரிக்கை.

* உலகுக்கு வெளியிலும் உயிர்கள் இருக்கிறதா? வியாழனின் நிலவில் நீரிருப்பதை கண்டறிந்தது நாசா நிறுவனம்.

BBC Tamil News 23-09-2016

BBC Tamil News 23-09-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.

இன்றைய நிகழ்ச்சியில்…
* அலெப்போ நகரை முழுமையாய் கைப்பற்ற சிரிய இராணுவம் தீவிர தாக்குதல்; சமாதானத்துகான சாத்தியத்துக்கு மிகப்பெரும் பின்னடைவு.

* உலக அரங்கில் துருக்கியின் தூதர்களாக பார்க்கப்பட்ட கூலென் பள்ளிகள் படிப்படியாக மூடப்படுவதேன்? பிபிசியின் பிரத்யேக புலனாய்வுச் செய்திகள்.

* பட்டன் பேட்டரிகளால் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து; அதை விழுங்கும் குழந்தைகளின் தொண்டை எரிந்து கருகும் என மருத்துவர்கள் எச்சரிக்கை.

BBC Tamil News 22-09-2016

BBC Tamil News 22-09-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.

இன்றைய நிகழ்ச்சியில்…
* அமெரிக்காவின் ஷார்லட் நகரில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வன்முறை; கறுருப்பின ஆணை காவல்துறை கொன்றதாக ஏற்பட்ட பதற்றத்தால் அவசர நிலை பிரகடனம்.

* இராக்கில் இருந்து ஐ எஸ் அமைப்பை அகற்றும் போரில் பங்கேற்கும் பிரிட்டிஷ் ஆயுததாரிகள்; மோசூல் நகர முன்னரங்கில் இருந்து பிபிசியின் பிரத்யேக தகவல்கள்.

* ஹாலிவுட் திரைப்படமாகிறது உகாண்டா சதுரங்க சாம்பியனின் கதை; உலக அளவில் அரங்கேறும் ஏழைப்பெண்ணின் சாதனை.

BBC Tamil News 21-09-2016

BBC Tamil News 21-09-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.

இன்றைய நிகழ்ச்சியில்…
* போரால் பாதிக்கப்படும் பிஞ்சுகள்; யெமெனில் பட்டினிக்கு பலியாகும் குழந்தைகள்; பதினைந்துலட்ச குழந்தைகள் உணவின்றி பரிதவிப்பு; பிபிசியின் பிரத்யேக செய்தித்தொகுப்பு.
* அரைமணிக்கு ஒரு புதிய காற்றாலை மின்கோபுரம் கட்டி சீனா சாதனை; ஆனால் நிலக்கரி சார்பிலிருந்து மீள சீனாவால் முடியுமா?

BBC Tamil News 20-09-2016

BBC Tamil News 20-09-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.

இன்றைய நிகழ்ச்சியில்…
* அலெப்போவுக்கு சென்ற ஐநா உதவிவாகனங்கள் மீதான வான்தாக்குதலுக்கு எதிராக சர்வதேச கண்டனம் வலுக்கிறது; தாங்கள் தாக்கவில்லையென சிரிய இராணுவம் மறுக்கிறது.

* அகதிகளை அரவணைக்க சிறந்த வழி எது? அகதிகளுக்கான ஐநா மாநாடு நடக்கும் சூழலில் கேனடாவின் உள்ளூர்குழுக்களின் முயற்சி குறித்த பிபிசியின் நேரடித்தகவல்கள்.

* முதுமையால் வேலை கிடைக்காமல் சிரமப்படுபவர்களுக்கு புதியதொரு தீர்வு; முதிய கலைஞர்களுக்கான நடனக்குழுவை துவங்கி வழிகாட்டுகிறார் பிரிட்டன் கலைஞர்.

BBC Tamil News 19-09-2016

BBC Tamil News 19-09-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.

இன்றைய நிகழ்ச்சியில்…

* நியூ யார்க் குண்டு வெடிப்பு தொடர்பில் 28 வயது இளைஞரைத் தேடும் அமெரிக்க காவல்துறை; ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து அமெரிக்க பிரஜா உரிமை பெற்றவர் என்றும் அறிவிப்பு.

* ரஷ்யத் தேர்தலில் அதிபருக்கு அமோக வெற்றி; விளாடிமிர் புடினின் கட்சி தேர்தலில் வென்றாலும் பதிவான வாக்கு சதவீதத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி.

* வேட்டையாடுவதற்காகவே வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான சிங்கங்கள்; தென் ஆப்ரிக்க அரசு இதை தடுக்கவேண்டும் என்று உலக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை.

BBC Tamil News 16-09-2016

BBC Tamil News 16-09-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.

இன்றைய நிகழ்ச்சியில்…

* ஜெர்மனியில் புதிய வாழ்வைத் துவங்கியிருக்கும் சிரியாவின் மாற்றுத்திறனாளியின் நம்பிக்கை பயணம்; அலெப்போ நகரிலுள்ள சொந்த வீட்டுக்குத்திரும்பும் கனவு மட்டும் தொடர்ந்தும் நீடிக்கிறது.

* இணையத்தில் வெளியான தன் அந்தரங்க படங்களை அகற்றப்போராடிய இத்தாலிய இளம்பெண் தற்கொலை; வளர்ந்துவரும் இந்த உலகளாவிய பிரச்சனையை எதிர்கொள்ள கடுமையான சட்டங்கள் தேவையென வலுக்கும் கோரிக்கை.

* தயாராகின்றன மிகத்துல்லியமான முப்பரிமாண வரைபடங்கள்; ஆபத்துக்காலத்தில் மீட்புப்பணிகளுக்கு மிகவும் பயன்படும் என்பது எதிர்பார்ப்பு.

BBC Tamil News 14-09-2016

BBC Tamil News 14-09-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.

இன்றைய நிகழ்ச்சியில்…

* லிபியா நிலைகுலைந்ததற்கு பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு தலையீடே காரணம் என்று குற்றச்சாட்டு; ஐஎஸ் அமைப்பின் வளர்ச்சிக்கும் அதுவே காரணம் என்கிறது பிரிட்டன் நாடாளுமன்ற நிலைக்குழு.
* அண்டவெளியை அளந்து பார்க்கும் அபூர்வ முயற்சி; நூறுகோடிக்கும் அதிகமான நட்சத்திரங்களை கண்டுபிடித்திருக்கும் அறிவியல் சாதனை.
* அவசரப்பட்டால் அழிவு அதிகரிக்கும்; நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் பகோடாக்களை புனரமைப்பதில் நிதானம் தேவையென நிபுணர்கள் எச்சரிக்கை.

BBC Tamil News 13-09-2016

* அமலுக்கு வந்தது சிரிய போர்நிறுத்தம்; ஆனால் ஏற்கனவே நடந்திருக்கும் அழிவின் அளவென்ன? அதிகபட்ச தாக்குதலுக்குள்ளான அலெப்போ நகரிலிருந்து பிபிசியின் பிரத்யேக செய்திகள்.

* திபெத் ஆறுகளின் வெள்ள அளவு குறித்து, சீனா ரகசியம் காப்பதாக நேபாளம் புகார்; இந்தியா, வங்கதேசமும் வெள்ளத்தால் பாதிக்கப்படலாமென கூடுதல் கவலைகள்.

* ஒன்று போல் தோன்றும்—ஆனால் இவை வெவ்வேறானவை; ஒட்டகச் சிவங்கிகள் ஓரினமல்ல—நான்கு வெவ்வேறு இனங்கள் என்கிறது ஆய்வின் முடிவு